நாம் தமிழர் கட்சி | அதிகாரப்பூர்வ இணையதளம் | Naam Tamilar Katchi

Source: http://www.naamtamilar.org

Archived: 2026-04-23 16:48

நாம் தமிழர் கட்சி | அதிகாரப்பூர்வ இணையதளம் | Naam Tamilar Katchi
Facebook
Instagram
Telegram
X
Youtube
கட்சி
அறிவிப்புகள்
அறிக்கைகள்
பொறுப்பாளர்கள் நியமனம்
தீர்மானங்கள்
கொள்கைகள்
உறுதிமொழி
தரவிறக்கப் பகுதி
செய்திகள்
தலைமைச் செய்திகள்
பொதுக்கூட்டங்கள்
போராட்டங்கள்
மக்கள் சந்திப்புகள்
செய்தியாளர் சந்திப்பு
மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
புலம்பெயர் தேசங்கள்
பாசறைகள்
மகளிர் பாசறை
இளைஞர் பாசறை
மருத்துவப் பாசறை
வழக்கறிஞர் பாசறை
குருதிக்கொடைப் பாசறை
சுற்றுச்சூழல் பாசறை
தகவல் தொழில்நுட்பப் பாசறை.
தமிழ் மீட்சிப் பாசறை
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
தொடர்புக்கு
செய்தி அனுப்ப
அயலகத் தொடர்புகள்
செயற்களம்
பதிவு எண் : 56/48/2013
இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை
மக்களரசு
புதியதொரு தேசம் செய்வோம்!
Facebook
Instagram
Telegram
X
Youtube
உள்நுழைய
வரவேற்கிறோம்! உங்கள் கணக்கில் உள்நுழைவு
உங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா?
கடவுச்சொல் மீட்பு
உங்கள் கடவுச்சொல்லை மீட்டெடுக்கவும்
ஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
துளி
உறுப்பினராக
நாம் தமிழர் கட்சி
கட்சி
அறிவிப்புகள்
அறிக்கைகள்
பொறுப்பாளர்கள் நியமனம்
தீர்மானங்கள்
கொள்கைகள்
உறுதிமொழி
தரவிறக்கப் பகுதி
செய்திகள்
தலைமைச் செய்திகள்
பொதுக்கூட்டங்கள்
போராட்டங்கள்
மக்கள் சந்திப்புகள்
செய்தியாளர் சந்திப்பு
மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்
புலம்பெயர் தேசங்கள்
பாசறைகள்
மகளிர் பாசறை
இளைஞர் பாசறை
மருத்துவப் பாசறை
வழக்கறிஞர் பாசறை
குருதிக்கொடைப் பாசறை
சுற்றுச்சூழல் பாசறை
தகவல் தொழில்நுட்பப் பாசறை.
தமிழ் மீட்சிப் பாசறை
கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
தொடர்புக்கு
செய்தி அனுப்ப
அயலகத் தொடர்புகள்
செயற்களம்
அறிக்கைகள்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அறிக்கைகள்
அனைத்தும் பார்க்க
அறிவிப்புகள்
நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், எதிர்வரும் நிகழ்வுகள்
அனைத்தும் பார்க்க
பொறுப்பாளர்கள்
கட்சி மற்றும் பாசறைப் பொறுப்புகளுக்கான நியமனங்கள்
அனைத்தும் பார்க்க
2026 - படைப்போம் புதிய அரசியல் வரலாறு!
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்தை முன்னிறுத்தி, ஆணுக்கு பெண் சமம் அல்ல; ஆணும் பெண்ணும் சமம் என்ற புரட்சிகர சிந்தனையுடன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சரி சமமாக ஆண்-பெண் வேட்பாளர்களுடன் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து களம் இறங்குகிறது செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையிலான நாம் தமிழர் கட்சி. மாற்றத்திற்கான எளிய மக்களின் அரசியல் புரட்சி வெல்லட்டும்!
செயற்பாட்டு வரைவு 2026
களப்பணியில் இணைய
எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே!
பசி, பஞ்சம், ஊழல், இலஞ்சம், கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமைக் கொடுமை, அடக்குமுறை. ஒடுக்குமுறை, பெண்ணிய அடிமைத்தனம்,
பாலியல் வன்கொடுமை, வளக்கொள்ளை, மது மத போதை இவை ஏதுமற்ற புதியதொரு தேசம் செய்வோம். மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம். இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி.
புரட்சி எப்போதும் வெல்லும் நமது வெற்றி அதைச் சொல்லும்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம். மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்! என்ற தத்துவ முழக்கத்திற்கு ஏற்ப அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றத்திற்கான புதிய கொள்கைகள், திட்டங்கள், நிலைப்பாடுகளை நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தேர்தல் வரைவு 2026 முன்வைக்கிறது.
பதிவிறக்கம்
துளித்துளியாய் இணைவோம்!
பெருங்கடலாகும் கனவோடு!
விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்புண்டு!
என்ற நமது தேசியத் தலைவரின் புனிதக்கூற்றுக்கிணங்க, பொருளாதாரப் பலம் படைத்த இனமானத் தமிழர்களும், மாற்று அரசியலை விரும்பி நிற்கும் சனநாயகவாதிகளும் இத்தேசியக் கடமையைப் பகிர்ந்து கொண்டு நம்மால் இயன்ற நிதியுதவி வழங்கி நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு துணைநிற்போம்!
நிதிப் பங்களிக்க
மேலும் அறிய
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்குமான தேவையும்; அதை நிறைவு செய்யும் சேவையும் தான்!
Facebook
Instagram
X
Youtube
போராட்டங்கள்
பொதுக்கூட்டங்கள்
எழுச்சியுரைகள்
மக்கள் நலப் பணிகள்
செய்தியாளர் சந்திப்பு
மக்கள் சந்திப்பு
நினைவேந்தல்கள்
துயர் பகிர்வுகள்
புதியதொரு தேசம் செய்வோம்!
ஓர் இனத்தின் பெருங்கனவு | மாத இதழ்
நமது கட்சியின் செய்திகளை முழுமையாகத் தாங்கிவரும் அதிகாரப்பூர்வ இதழான “புதியதொரு தேசம் செய்வோம்” ஆண்டுக் கட்டணம் ரூ.350 (அஞ்சல் செலவு உட்பட) செலுத்தி மாத இதழைத் தடங்கலின்றி அச்சிட்டு வெளியிடத் துணை நிற்போம்!
மேலும் விவரங்களுக்கு
கட்சி செய்திகள்
தமிழ்நாட்டுக் கிளைகள்
பாசறை நிகழ்வுகள்
புலம்பெயர் நாடுகள்
இந்தியக் கிளைகள்
அனைத்துப் பிரிவுகளையும் பார்க்க
நாம் தமிழர் கட்சி
முகவரி:
இராவணன் குடில், எண்.8. மருத்துவமனை சாலை,
செந்தில் நகர், சின்னப்போரூர்,
சென்னை – 600 116.

தொலைபேசி: +91 44 4380 4084
join.naamtamilar.org
இணைந்திருங்கள்
Facebook
Instagram
Telegram
X
Youtube
உறுப்பினர் சேர்க்கை
‘துளி’ திட்டம்
தரவிறக்கப் பகுதி
செய்திகள் அனுப்ப
வலையொளி
மாத இதழ்
செயற்பாட்டு வரைவு
தனியுரிமைக் கொள்கை
© 2026 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு