ஜேன் ஃபோண்டா - தமிழ் விக்கிப்பீடியா
உள்ளடக்கத்துக்குச் செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜேன் ஃபோண்டா
பிறப்பு
21 திசம்பர் 1937 (அகவை 88)
நியூயார்க்கு நகரம்
படித்த இடங்கள்
John Thomas Dye School
பணி
திரைப்பட நடிகர்,
நடிகர்
திரைப்படத் தயாரிப்பாளர்
, television actor, சுயசரிதையாளர், voice actor
வாழ்க்கைத்
துணை/கள்
Roger Vadim, Tom Hayden,
டெட் டேர்னர்
குழந்தைகள்
Vanessa Vadim, Troy Garity, Mary Williams
குடும்பம்
Peter Fonda
விருதுகள்
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
, Theatre World Award, California Hall of Fame, AFI Life Achievement Award, Crystal Award, Commandeur des Arts et des Lettres‎,
கோல்டன் குளோப் விருது
எம்மி விருது
, BAFTA Award for Best Actress in a Leading Role, BBC 100 Women, Primetime Emmy Award for Outstanding Lead Actress in a Miniseries or a Movie, Hasty Pudding Woman of the Year, Producers Guild Stanley Kramer Award, Jane Fonda Humanitarian Award
இணையம்
கையெழுத்து
விக்கித்தரவில் தொகு
ஜேன் சீமோர் ஃபோண்டா
(ஆங்கிலம்: Jane Seymour Fonda
பிறப்பு: டிசம்பர் 21, 1937)
ஒரு அமெரிக்க நடிகை, அரசியல் ஆர்வலர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி ஆவார். இரண்டு
அகாதமி விருதுகள்
, இரண்டு
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்
, ஏழு
கோல்டன் குளோப் விருதுகள்
, பிரைம் டைம் எம்மி விருது, ஏ.எஃப்.ஐ வாழ்க்கை சாதனை விருது மற்றும் கௌரவ கோல்டன் லயன் உள்ளிட்ட பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
நடிகர்
ஹென்றி ஃபோண்டா
மற்றும் சமூகவாதியான பிரான்சிஸ் ஃபோர்டு சீமோர் ஆகிய தம்பதியினருக்கு பிறந்த ஃபோண்டா, 1960 ஆம் ஆண்டு
பிராடுவே அரங்கு
நாடகமான
தேர் வாஸ் எ லிட்டில் கேர்ள்
மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் நடித்ததற்காக இவர் சிறந்த நாடக நடிகைக்கான டோனி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும் அதே ஆண்டின் பிற்பகுதியில் காதல் நகைச்சுவைத் திரைப்படமான
டால் ஸ்டோரி
எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். 1962 ஆம் ஆண்டில்
பீரியட் ஆஃப் அட்ஜஸ்ட்மென்ட்
1963 ஆம் ஆண்டில்
சண்டே இன் நியூயார்க்
1965 இல்
கேட் பல்லூ
1967 ஆம் ஆண்டில்
பேர்ஃபுட் இன் தெ பார்க்
மற்றும் 1968 ஆம் ஆண்டில் வெளியான
பார்பரெல்லா
போன்ற திரைப் படங்களில் இவர் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவரது முதல் கணவர் ரோஜர் வாடிம் ஓர் இயக்குநர் ஆவார். இவர் மொத்தமாக ஏழு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டில் வெளியான
தே சூட்ஸ் ஹார்சஸ் டோட் தே என்ற திரைப்படத்திற்காக
முதல் முறையாக பரிந்துரை செய்யப்பட்டார்
மேலும் 1970 ஆம் ஆண்டில் வெளியான க்ளூட் மற்றும்
கம்மிங் ஹோம்
(1978) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதுகளை வென்றார். அவரது மற்ற பரிந்துரைகள்
ஜூலியா
(1977),
தி சீனா சிண்ட்ரோம்
(1979),
ஆன் கோல்டன் பாண்ட்
(1981), மற்றும்
தி மார்னிங் ஆஃப்டர்
(1986).
ஃபன் வித் டிக் அண்ட் ஜேன்
(1977),
கலிபோர்னியா சூட்
(1978),
தி எலக்ட்ரிக் ஹார்ஸ்மேன்
(1979), மற்றும்
9 டூ 5
(1980) போன்ற திரைப்பங்களில் நடித்ததற்காகவும் இவர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.மேலும் இந்தத் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. 1984 ஆம் ஆண்டில் தெ டால்மேக்கர் எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இவருக்கு பிரைம் டைம் எம்மி விருது வழங்கப்பட்டது.
1982 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் உடற்பயிற்சி நிகழ்படமான
ஜேன் ஃபோண்டாவின் ஒர்க்அவுட் என்பதனை வெளியிட்டார்
. இது அதிகம் விற்பனையாகி சாதனை படைத்தது.
அடுத்த 13 ஆண்டுகளில் இவர் 22 நிகழ்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்படங்கள் மொத்தமாக 17 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. தனது இரண்டாவது கணவர் டாம் ஹேடனிடமிருந்து விவாகரத்து பெற்ற அவர், 1991 ஆம் ஆண்டில் பில்லியனர்
டெட் டேர்னரை
மணந்தார் . 1990 ஆம் ஆண்டில் வெளியான
ஸ்டான்லி & ஐரிஸ்
திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இதன் பிறகு நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.
சான்றுகள்
தொகு
Davidson, Bill (1990).
Jane Fonda: An Intimate Biography
. Dutton. p.
39
ISBN
9780525248880
Jane was
christened
Jane Seymour Fonda and, as a child, was known as Lady Jane by her mother and everyone else.
"Jane Fonda Biography: Actress (1937–)"
Biography.com
FYI
A&E Networks
. Retrieved
March 2,
2017
Jane Fonda and Robert Redford Golden Lions in Venice
labiennale.org
"Work Out with Jane Fonda, No VHS Required"
இம் மூலத்தில் இருந்து
நவம்பர் 25, 2018 அன்று. பரணிடப்பட்டது.
. பார்த்த நாள்: January 5, 2019
பா
தொ
சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
1928–1950
Janet Gaynor
(1928)
மெரி பிக்ஃபோர்ட்
(1929)
Norma Shearer
(1930)
Marie Dressler
(1931)
Helen Hayes
(1932)
கத்தரீன் ஹெப்பர்ன்
(1933)
கிளாடெட் கோல்பெர்
(1934)
Bette Davis
(1935)
Luise Rainer
(1936)
Luise Rainer
(1937)
Bette Davis
(1938)
விவியன் லீ
(1939)
Ginger Rogers
(1940)
Joan Fontaine
(1941)
Greer Garson
(1942)
Jennifer Jones
(1943)
Ingrid Bergman
(1944)
ஜோன் கிராபர்ட்
(1945)
Olivia de Havilland
(1946)
Loretta Young
(1947)
Jane Wyman
(1948)
Olivia de Havilland
(1949)
Judy Holliday
(1950)
1951–1975
விவியன் லீ
(1951)
Shirley Booth
(1952)
ஆட்ரி ஹெப்பர்ன்
(1953)
கிரேஸ் கெல்லி
(1954)
Anna Magnani
(1955)
Ingrid Bergman
(1956)
Joanne Woodward
(1957)
Susan Hayward
(1958)
Simone Signoret
(1959)
எலிசபெத் டெய்லர்
(1960)
Sophia Loren
(1961)
Anne Bancroft
(1962)
Patricia Neal
(1963)
Julie Andrews
(1964)
Julie Christie
(1965)
எலிசபெத் டெய்லர்
(1966)
கத்தரீன் ஹெப்பர்ன்
(1967)
கத்தரீன் ஹெப்பர்ன்
Barbra Streisand
(1968)
மேகி ஸ்மித்
(1969)
Glenda Jackson
(1970)
ஜேன் ஃபோண்டா
(1971)
Liza Minnelli
(1972)
Glenda Jackson
(1973)
Ellen Burstyn
(1974)
Louise Fletcher
(1975)
1976–2000
Faye Dunaway
(1976)
Diane Keaton
(1977)
ஜேன் ஃபோண்டா
(1978)
Sally Field
(1979)
Sissy Spacek
(1980)
கத்தரீன் ஹெப்பர்ன்
(1981)
மெரில் ஸ்ட்ரீப்
(1982)
Shirley MacLaine
(1983)
Sally Field
(1984)
Geraldine Page
(1985)
Marlee Matlin
(1986)
செர்
(1987)
ஜோடி பாஸ்டர்
(1988)
Jessica Tandy
(1989)
Kathy Bates
(1990)
ஜோடி பாஸ்டர்
(1991)
Emma Thompson
(1992)
Holly Hunter
(1993)
Jessica Lange
(1994)
Susan Sarandon
(1995)
Frances McDormand
(1996)
Helen Hunt
(1997)
கிவ்வினெத் பேல்ட்ரோ
(1998)
ஹிலாரி ஸ்வாங்க்
(1999)
ஜூலியா ராபர்ட்ஸ்
(2000)
2001–தற்போது
ஹாலே பெர்ரி
(2001)
நிக்கோல் கிட்மேன்
(2002)
சார்லீசு தெரன்
(2003)
ஹிலாரி ஸ்வாங்க்
(2004)
ரீஸ் விதர்ஸ்பூன்
(2005)
Helen Mirren
(2006)
Marion Cotillard
(2007)
கேட் வின்ஸ்லெட்
(2008)
சாண்ட்ரா புல்லக்
(2009)
நேடலி போர்ட்மன்
(2010)
மெரில் ஸ்ட்ரீப்
(2011)
ஜெனிபர் லாரன்ஸ்
(2012)
கேட் பிளான்சேட்
(2013)
ஜூலியானா மூரே
(2014)
ப்ரே லார்சன்
(2015)
எம்மா ஸ்டோன்
(2016)
பிரான்சிசு மெக்டோர்மந்து
(2017)
Olivia Colman
(2018)
Renée Zellweger
(2019)
பிரான்சிசு மெக்டோர்மந்து
(2020)
ஜெசிகா சாஸ்டெய்ன்
(2021)
" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்
வாழும் மக்கள்
சிறந்த நடிகைக்கான அகாதமி விருதினை வென்றவர்கள்
அமெரிக்க தொலைக்காட்சி நடிகைகள்
அமெரிக்க நாடக நடிகைகள்
ஆங்கில அமெரிக்கர்கள்
அமெரிக்கத் திரைப்பட நடிகைகள்
அமெரிக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள்
1937 பிறப்புகள்
ஐக்கிய அமெரிக்கப் பெண்ணியவாதிகள்
21 ஆம் நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்க நடிகைகள்
மறைந்த பகுப்புகள்:
Articles with hCards
விக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்
தகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொண்டக் கட்டுரைகள்
ஜேன் ஃபோண்டா
தலைப்பைச் சேர்