விக்கிப்பீடியா:சொற்களஞ்சியம் - தமிழ் விக்கிப்பீடியா
உள்ளடக்கத்துக்குச் செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உசாத்துணை
கலைச்சொல்
பயிற்சிகள்
நினைவுக்குறித்தாள்
விக்கி சொற்கள்
கேட்க வேண்டுமா?
English Wiki Words
தமிழ் விக்கி சொற்கள்
User
பயனர்
Article
கட்டுரை
Village Pump
ஆலமரத்தடி
Category
பகுப்பு
Image/File
படிமம்
Administrator
நிருவாகி
Template
வார்ப்புரு
Bot
தானியங்கி
BLP
வாழும் நபர்களின் வரலாற்றுக் கட்டுரைகள்
Notes
குறிப்புகள் / அடிக்குறிப்புகள்
References
மேற்கோள்கள்
External links
வெளி இணைப்புகள்
infobox
தகவற்பெட்டி/தகவற்சட்டம்
updation
இற்றைப்படுத்துதல்
block log
தடைபதிகை
AGF
நல்லெண்ண நம்பிக்கை
Vandal
விசமி
undo
மீளமை
revert
முன்நிலையாக்குதல்
diff
வேறுபாடு
history page
வரலாற்றுப் பக்கம்
project page
திட்டப் பக்கம்
main page
முதற்பக்கம்
main space
பொதுவெளி/மையவெளி
user space
பயனர்வெளி
sandbox
மணல்தொட்டி
Did you know?
உங்களுக்குத் தெரியுமா?
contribution
பங்களிப்பு
block
தடை
பதிப்புரிமை
deletion log
நீக்கல் பதிவு
redirect
வழிமாற்று
disambiguation
பக்கவழி நெறிப்படுத்தல்
wikify
விக்கியாக்கம்
cleanup
துப்புரவு
merge
பக்கங்களை இணைத்தல்
copyedit
உரை திருத்தம்
bureaucrat
அதிகாரி
bold text
தடித்த எழுத்து
italics
சாய்ந்த எழுத்து
signature with timestamp
நேரமுத்திரையுடன் கையொப்பம்
orphan page
உறவிலிப் பக்கம்
internal link
உள்ளிணைப்பு
double redirect
இரட்டை வழிமாற்று
stub
குறும் பக்கம்
interwiki link
பிறமொழி இணைப்பு
புகுபதிகை
logout
விடுபதிகை
password
கடவுச்சொல்
sockpuppet
கைப்பாவை
meatpuppet
கையாள்
watchlist
கவனிப்புப் பட்டியல்
edit summary
தொகுப்புச் சுருக்கம்
preview
முன்தோற்றம்
wikitext
விக்கி நிரல்
public domain
பொதுவெளி
recent changes
அண்மைய மாற்றங்கள்
related changes
தொடர்புடைய மாற்றங்கள்
gadgets
கருவிகள்
preferences
விருப்பத்தேர்வுகள்
edit
தொகு
talk/discussion
உரையாடல்
autoconfirmed
தானாக உறுதியளிக்கப்பட்ட
revision
பதிப்பு
selection/choice
தெரிவு
log
பதிகை
transclusion
உள்சேர்ப்பு
மேலும் காண்க
தொகு
விக்கிப்பீடியா:கலைச் சொல் கையேடு
" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்பு
விக்கிப்பீடியா தமிழ் மொழி தொடர்பான உதவி
விக்கிப்பீடியா
சொற்களஞ்சியம்
தலைப்பைச் சேர்
US