எசுப்பானியம் - தமிழ் விக்கிப்பீடியா
உள்ளடக்கத்துக்குச் செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கட்டுரை
தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது
. இதைத்
தொகுத்துத்
தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
castellano
உச்சரிப்பு
/espaˈɲol/, /kasteˈʎano/ - /kasteˈʝano/
பிராந்தியம்
எசுப்பானியம் பேசும் நாடுகளும் ஆட்சிப் பகுதிகளும்
அர்கெந்தீனா
பொலிவியா
சிலி
கொலம்பியா
கோஸ்ட்டா ரிக்கா
கியூபா
டொமினிக்கன் குடியரசு
எக்குவடோர்
எல் சல்வடோர
எக்குவடோரியல் கினி
குவாத்தமாலா
ஒண்டுராசு
மெக்சிக்கோ
நிக்கராகுவா
பனாமா
பரகுவை
பெரு
புவேர்ட்டோ ரிக்கோ
எசுப்பானியா
உருகுவை
வெனிசுவேலா
இவை தவிர, குறிப்பிடக்கூடிய எண்ணிக்கையில் மக்கள் தொகை கொண்டவை:
பெலீசு
கிப்ரல்டார்
ஐக்கிய அமெரிக்கா
பிலிப்பீன்சு
அந்தோரா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
முதன் மொழியாகப் பேசுவோர்
: 350 million
எல்லா தொகைகளும் அண்ணளவானவை.
date missing
மொழிக் குடும்பம்
இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பம்
இத்தாலிய இனம்
ரோமானிய இனம்
இத்தாலிய -மேற்கு
கல்லோ-ஐபீரியம்
ஐபீரிய-ரோமானியம்
மேற்கு ஐபீரியம்
எசுப்பானியம், காசிட்டிலியன் (Castilian)
எழுத்துமுறை
Latin
Spanish variant
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
21 நாடுகள்
ஐக்கிய நாடுகள்
ஐரோப்பிய ஒன்றியம்
அமெரிக்க நாடுகள் அமைப்பு
ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு
ஆபிரிக்க ஒன்றியம்
Latin Union
Caricom
North American Free Trade Agreement
அண்டார்டிக்கா ஒப்பந்தம்
உலக வணிக அமைப்பு
மொழி கட்டுப்பாடு
எசுப்பானிய மொழி நிறுவனங்களின் கூட்டமைப்பு
Real Academia Española
மட்டும் 21 ஏனைய தேசிய எசுப்பானிய மொழி நிறுவனங்கள்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1
es
ISO 639-2
spa
ISO 639-3
spa
Information:
எசுப்பானிய மொழி அரசகரும மொழியாகவுள்ள நாடுகள்.
அரசகரும மொழியாக அங்கீகரிக்கப்படாது பேசப்படு நாடுகளும் பிராந்தியங்களும்
எசுப்பானிய மொழி
(español) அல்லது
ஸ்பானிய மொழி'
அல்லது
எசுப்பான்யால் மொழி
(ஆங்கிலம்: Spanish language)
ரோமானிய மொழிகள்
குடும்பத்தில் உள்ள ஒரு மொழியாகும். இது
எசுப்பானியத்திலும்
(ஸ்பெயினிலும்),
தென்னமெரிக்க
நாடுகளிலும் பெருவாரியாக பேசப்படும்
மொழியாகும்
ஐக்கிய அமெரிக்காவின்
தென் மாநிலங்களிலும் பரவலாகப் பேசப்படுகின்றது. இம்மொழியை உலகில் ஏறத்தாழ 350
மில்லியன்
மக்கள் பேசுகிறார்கள். உலகில் 21 நாடுகளில் அரச அலுவல் மொழியாக உள்ளது.
வரலாறு
தொகு
எசுப்பானிய மொழி
இலத்தீன்
மொழியில் இருந்து கிளைத்த ஒரு மொழியாகும்.
ரோமன் பேரரசு
திளைத்து இருந்த காலத்தில் (கி.மு 200-கி.பி 150), ரோமானியர் படையெடுத்து
ஐபீரிய மூவலந்தீவுப்
பகுதிகளில் (இன்றைய
எசுப்பானியாவும்
போர்த்துகலும்
ஆகும்) வென்ற நாடுகளில் அன்று பரவிய பேச்சு வழக்கு இலத்தீன் (Vulgar Lain) மொழிவழி இம்மொழி தோன்றியது. பேச்சு வழக்கு இலத்தீன் மொழியானது பெரும்பாலும் படையாட்களும், வணிகர்களும் மற்ற குடியேறிய பொதுமக்களும் பேசிய மொழியாகும். இது கற்றவர்களின் செம்மொழியாகிய இலத்தீனில் இருந்து மாறுபட்டது. எசுப்பானிய மொழி
குடியேற்ற வாதக்
காலத்தில் (~ கி.பி. 1500) அமெரிக்கக் கண்டங்களுக்குப் பரவியது. இன்று இம்மொழி 21 நாடுகளின் ஏற்பு பெற்ற அலுவல் மொழியாகப் பயன்படுகின்றது. ஏறத்தாழ 322 மில்லியன் முதல் 400 மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது
. உலகில் அதிகம் பேசப்படும் மொழிகள் வரிசையில் இது ஐந்தாமிடத்தில் இருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின்
ஏற்பு பெற்ற ஆறு மொழிகளில் இதுவும் ஒன்று.
ஐரோப்பாவில்
எசுப்பானியாவில்
பேசப்படும் மொழி
காஸ்ட்டில்லியன்
என்றும்
தென் அமெரிக்கா
வில் பேசப்படும் எசுப்பானிய மொழியை அமெரிக்க எசுப்பானிய மொழி என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மொழி அமைப்புகள்
தொகு
எசுப்பானிய மொழி உலகிலேயே ஒலிப்பொழுக்கம் (phonetic) மிக்க மொழிகளில் ஒன்றாகும். எழுத்துக்கூட்டல்களைக் கொண்டு சொற்களை எளிதாகவும் துல்லியமாகவும் ஒலிக்கலாம்.
எசுப்பானிய மொழியின்
நெடுங்கணக்கு
அல்லது
அகரவரிசை
தொகு
எசுப்பானிய மொழியில் மொத்தம் 29 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன:
a, b, c, ch, d, e, f, g, h, i, j, k, l, ll, m, n, ñ, o, p, q, r, s, t, u, v, w, x, y, z.
அகர வரிசையில் உள்ள எழுத்துக்களும் அவைகளின் பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தலைப்பு எழுத்துவகை, சிறிய எழுத்துவகை ஆகிய இரண்டும் காட்டப்பட்டுள்ளன. பிறைக்குறிகளுக்கிடையே கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்துலக ஒலியன் குறிகள் ஆகும். k, w ஆகிய இரண்டும் வேற்றுமொழிகளில் இருந்து கடனாகப் பெற்ற சொற்களில் மட்டும் வழங்குவன.
A a
['äˑ]
J j
jota
['xo̞ˑ.t̪ä]
['χo̞ˑ.t̪ä]
['ho̞ˑ.t̪ä]
ஹோத்தா
R r
ere,erre
['e̞ˑ.r͈e̞]
எர்ரே
B b
be
['be̞ˑ]
பே
be alta
[ˌbe̞ 'äl̪.t̪ä]
பே ஆல்ட்டா
be grande
[ˌbe̞ 'ɰɾän̪.d̪e̞]
பே 'கிராண்டே
be larga
[ˌbe̞ 'läɾ.ɰä]
பே லார்கா
K k
ka
['käˑ]
S s
ese
['e̞ˑ.s̻e̞]
['e̞ˑ.s̺e̞]
எஸெ
C c
ce
['s̻e̞ˑ]
ஸே
['θe̞ˑ]
ஸ்தே
L l
ele
['e̞ˑ.le̞]
எலெ
T t
te
['t̪e̞ˑ]
தெ
Ch ch
செ
Ll ll
doble ele
டோ'ப்லெ எலெ
elle
எயெ
D d
de
['d̪e̞ˑ]
'டெ
M m
eme
['e̞ˑ.me̞]
எமெ
U u
['uˑ]
E e
['e̞ˑ]
N n
ene
['e̞ˑ.ne̞]
எனெ
V v
uve
['uˑ.β̞e̞]
உபெ
ve
['be̞ˑ]
பெ
ve baja
[ˌbe̞ 'β̞äˑ.hä]
பெ பஹா
[ˌbe̞ 'β̞äˑ.xä]
ve chica
பெ சிக்கா
[ˌbe̞ 'ʧiˑ.kä]
ve corta
[ˌbe̞ 'ko̞ɾ.t̪ä]
'பெ கோர்த்தா
F f
efe
['e̞ˑ.fe̞]
எஃவெ
Ñ ñ
eñe
['e̞ˑ.ɲe̞]
என்யெ
W w
uve doble
[ˌu.β̞e̞ 'ð̞o̞ˑ.β̞le̞]
ஊபெ 'டோப்லெ
doble ve
டோ'ப்லெ வே
['do̞ˑ.β̞le̞ ˌβ̞e̞]
doble u
['do̞ˑ.β̞le̞ ˌu]
டோப்லே உ
ve doble
['ˌβ̞e̞ do̞ˑ.β̞le̞]
வே 'டோப்லெ, 'பெ 'டோப்லெ
G g
ge
['xe̞ˑ]
ஃஎ
['çe̞ˑ]
ஸெ
['he̞ˑ]
ஹெ
O o
['o̞ˑ]
X x
equis
['e̞ˑ.kis̻]
எக்கிஸ்,
['e̞ˑ.kis̺]
எக்கிஸ்
H h
hache
['äˑ.ʧe̞]
ஹாச்செ
['äˑ.ʨe̞]
P p
pe
['pe̞ˑ]
பே
Y y
ye
['ʝe̞ˑ]
யெ
['ʒe̞ˑ]
['ʃe̞ˑ]
இ கிரியேகா
[ˌi 'ɰɾje̞ˑ.ɰä]
I i
['iˑ]
i latina
[ˌi lä't̪iˑ.nä]
இ லத்தினா
Q q
cu
['kuˑ]
கு
Z z
zeta
ceta
['θe̞ˑ.t̪ä]
த்ஸேத்தா
['s̻e̞ˑ.t̪ä]
ஸேத்தா
zeda
ceda
['s̻e̞ˑ.ð̞ä]
ஸேதா
['θe̞ˑ.ð̞ä]
த்ஸேதா
உயிரொலிகள் உயிரெழுத்துகள்
தொகு
இம்மொழியில் ஐந்து உயிரொலிகள் (உயிரெழுத்துக்கள்) உள்ளன.
அவை: a (அ), e (எ), i or y (இ), o (ஒ), u (உ).
மெய்யொலிகள் மெய்யெழுத்துகள்
தொகு
எசுப்பானிய மொழியின் அகரவரிசையில் உள்ள 29 எழுத்துக்களுள் 5 உயிரொலிகளும், வேற்றுமொழி சொற்களில் மட்டும் பயன்படும் w என்னும் எழுத்தும் நீங்கலாக மொத்தம் 23 மெய்யொலி எழுத்துக்கள் உள்ளன (y என்னும் எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டால்). அவற்றுள் ஈரெழுத்து கூட்டங்களாகிய ch மற்றும் ll ஆகிய இரண்டும் எசுப்பானிய மொழியில் தனி மெய்யெழுத்துக்களாகக் கருதப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் n என்னும் எழுத்து வேறு ñ என்னும் எழுத்து வேறு.
மெய்யொலிகளில் ஆங்கிலத்தில் இல்லாத 4 ஒலிகள் உண்டு.
அவையாவன:
ch (தமிழிலுள்ள "ச்" போன்று உச்சரிக்கப்படும்.)
ll (தமிழிலுள்ள "ய்" போன்று உச்சரிக்கப்படும்.)
ñ (ஆங்கிலத்திலுள்ள canyon என்னும் சொல்லில் வரும் "ன்ய்" என்பது போன்று உச்சரிக்கப்படும்.)
rr (தமிழிலுள்ள 'ற்' போன்று உச்சரிக்கப்படும்.)
பிற முக்கியமான மெய்யெழுத்து ஒலிப்பு விதிகள்
தொகு
c என்னும் மெய்யெழுத்துக்குப் பின் e அலது i வந்தால் c என்னும் எழுத்தை ஆங்கிலத்தில் sit என்னும் சொல்லில் வரும் s என்பதுபோல ஒலிக்க வேண்டும். ஆனால் எசுப்பானியாவில் பேசப்படும் காஸ்ட்டில்லியன் என்னும் எசுப்பானிய மொழி வடிவத்தில் இதனை ஆங்கிலச் சொல்லாகிய think என்பதில் வரும் "th" போல ஒலிக்க வேண்டும். ஆங்கிலத்தில் think என்பதை ஸ்திங்க் என்பதுபோல சற்றே காற்றொலி கலந்து முதல் தகரத்தை ஒலிக்க வேண்டும்.
எசுப்பானிய மொழியில் h என்னும் எழுத்தை ஒலிப்பது கிடையாது.
எசுப்பானியர்கள் b, v ஆகிய இரண்டையுமே ஈரிதழ் ஒலியாக b என்பதுபோல்தான் ஒலிக்கிறார்கள்.
எசுப்பானிய மொழி ஒலியன்கள்
தொகு
எசுப்பானிய மொழி ஒலியன்களை கீழ்க்காணும் அட்டவணையில் காணலாம்.
எசுப்பானிய மொழி ஒலியன்கள்
ஈரிதழ்
இதழ்-
பல்லுறழ்
பல்லுறழ்
நுனிஅண்ணம்
நுனிஅண்ணம்
மேலண்ணம்
தொண்டை
மூக்கொலி
Plosive
Fricative
Affricate
Trill
Tap
Lateral
Approximant
ஒலியன்
முக்கிய இணையொலிகள்
எழுத்துக்கூட்டல்
Distribution and quality of allophones
/p/
ஈரிதழ் வல்லினம்
"p" (
pipa
/b/
[b]
ஈரிதழ் வெடிப்பொலி
[β̞]
ஈரிதழ் வெடிப்பொலி அண்மியம்
"b" (
burro
) or "v" (
vaca
[b]
appears initially (in some accents) and after nasals (
om
en
idia
),
[β̞]
elsewhere (
nube
la bodega
). In rapid speech,
[β̞]
can replace
[b]
in the initial position. After
/l/
, there is variation among speakers (
el burro
can be either
[elˈburo]
or
[elˈβ̞uro]
).
/t/
பல்லுறழ் வல்லினம்
"t" (
tomate
எசுப்பானிய மொழியில்
[t̪]
என்னும் ஒலி நுனிநாக்குத் துடிப்பான ஒலியாக இல்லாமல் சற்று மென்மையாக (தகரம் கலந்ததாக) இருக்கும்.
/d/
[d̪]
பல்-அண்ண வெடிப்பொலி
[ð̞]
பல்-அண்ண வெடிப்பொலி அண்மியம்
"d" (
dedo
[d̪]
முதலொலி , மூக்கொலிகளுக்குப் பிறகு (
on
),
/l/
க்குப் பிறகு (
mal
ito
),
[ð̞]
பிற இடங்களில் (
nido
la deuda
). In most or all of Spain and the
கரிபியன்
it is usually omitted in the endings
-ado
and
-ados
, in Southern Spain also in the endings
-ada
and
-adas
manadas
[maˈnaːs]
), and less frequently in endings
-ido
and
-idos
. In
வெனிசுவேலா
it is omitted in intervocalic position in a final syllable:
peludo
is pronounced as
[peˈl̪uo]
. In Latin America and Spain it is often omitted in final position:
usted
[usˈt̪e]
or
[usˈt̪eð̞]
. In Madrid this phoneme may undergo devoicing in final position, merging with
/θ/
/k/
தொண்டை ஒலி வல்லினம்
"c" (
casa
), "qu" (
queso
), "k" (
kiosko
/g/
[g]
தொண்டை வெடிப்பொலி
[ɰ]
தொண்டை வெடிப்பொலி அண்மியம்
"g" (
gato
), "gu" (
guerra
).
[g]
appears after nasals (
gan
), and, very frequently but not always, at the beginning (
ato
), where
/ɰ/
is also used, though it is less common.
[ɰ]
occurs elsewhere (
lago
la garganta
). After
/l/
, there is variation among speakers (
el gato
can be either
[el
ˈgat̪o]
or
[el
ˈɰat̪o]
).
Fricatives
/s/
[s]
voiceless alveolar fricative
[ɹ]
alveolar approximant
[h]
voiceless glottal fricative
"s" (
sapo
In Northern/Central Spain and Antioquia, Colombia it is
apicoalveolar
; in Southern Spain and most of Latin America it is lamino-alveolar (often called "dental")
[s]
[s]
may become the approximant
[ɹ]
before a rhotic (
israelita
[iɹraeˈlit̪a]
). In many places it debuccalizes to
[h]
in final position (
niños
), or before another consonant (
fósforo
) – in other words, the change occurs in the
coda
position in a syllable. In the Colombian Caribe gemination may occur before
/k/
or
/f/
consonants (
pescado
[peˈkːað̞o]
or
[peˈkːao]
fósforo
[ˈfofːoro]
). Before voiced consonants,
/s/
is sometimes lightly voiced or a fully voiced
[z]
desde
).
புவியியல் பரம்பல்
தொகு
பின்வரும் அட்டவணை பல்வேறு நாடுகளிலுள்ள எசுப்பானிய மொழி பேசுவோரின் எண்ணிக்கையைக் காட்டுகிறது.
நாடு
மக்கள்தொகை
தாய்மொழியாகப் பேசுவோர்
இரண்டாம் மொழியாகப் பேசுவோர்
10
மொத்த எண்ணிக்கை
10
11
மக்கள்தொகையின் சதவீதமாக எசுப்பானிய மொழி பேசுவோர்
12
மெக்சிக்கோ
118,395,054
13
10,97,52,215
14
11,66,19,128
98.5%
12
ஐக்கிய அமெரிக்கா
316,005,000
15
37,579,787
16
43,700,000
17
51,500,000
18
19
20
21
22
23
24
16.3%
கொலம்பியா
47,133,000
25
Expression error: Unrecognized punctuation character "–".
26
4,67,55,936
99.2%
12
எசுப்பானியா
47,059,533
27
3,85,88,817
28
4,64,94,819
98.8%
12
அர்கெந்தீனா
41,660,417
29
30
39,500,000
31
4,14,10,454
99.4%
12
வெனிசுவேலா
30,341,000
32
Expression error: Unrecognized punctuation character "–".
33
2,99,76,908
98.8%
12
பெரு
30,475,144
34
2,56,29,596
35
2,63,91,475
86.6%
12
சிலி
17,556,815
36
17,275,215
37
1,74,33,917
99.3%
12
எக்குவடோர்
15,460,000
38
13,200,000
39
1,51,66,260
98.1%
12
குவாத்தமாலா
15,438,384
92,63,030
40
1,33,38,764
86.4%
12
பிரேசில்
193,946,886
41
483,547
42
483,547
12,483,547
43
44
6.4%
கியூபா
11,244,000
11,244,000
45
1,11,76,536
99.4%
12
டொமினிக்கன் குடியரசு
10,309,000
9,300,000
46
1,02,67,764
99.6%
12
பொலிவியா
10,426,154
47
60,47,169
48
91,64,589
87.9%
12
ஒண்டுராசு
8,215,313
49
8,007,563
50
81,33,160
99.0%
12
பிரான்சு
65,635,000
51
477,564
52
1,910,258
10
6,685,901
10
10.2%
எல் சல்வடோர
6,183,002
53
6,168,902
54
61,64,453
99.7%
12
நிக்கராகுவா
6,042,000
5,551,876
55
58,60,740
97.0%
12
இத்தாலி
60,820,696
56
467,015
57
1,037,248
10
5,704,863
10
9.4%
மொரோக்கோ
31,759,997
58
7,405
59
7,405
5,500,000
60
61
17.3%
பரகுவை
6,798,000
3,874,860
62
47,24,610
69.5%
12
கோஸ்ட்டா ரிக்கா
4,301,712
63
4,216,294
64
42,67,298
99.2%
12
புவேர்ட்டோ ரிக்கோ
3,667,084
65
34,87,397
66
36,23,079
98.8%
12
பனாமா
3,678,000
67
3,176,957
68
34,24,218
93.1%
12
ஐக்கிய இராச்சியம்
63,181,775
69
194,487
70
518,480
10
3,110,880
10
4.9%
உருகுவை
3,286,314
71
3,136,114
72
32,50,165
98.9%
12
பிலிப்பீன்சு
97,866,000
73
3,325
59
438,882
74
3,016,773
75
76
77
78
79
80
81
3.1%
செருமனி
80,327,900
82
187,036
83
644,091
10
2,576,366
10
3.1%
எக்குவடோரியல் கினி
1,170,308
84
1,683
85
164,662
10,59,129
90.5%
12
86
கனடா
34,605,346
87
439,000
88
839,000
89
1,001,853
43
90
2.9%
உருமேனியா
21,355,849
91
182,467
10
912,337
92
4.3%
போர்த்துகல்
10,636,888
93
10,635
59
323,237
10
808,091
10
7.6%
நெதர்லாந்து
16,665,900
94
61,666
95
133,719
10
668,599
10
4%
சுவீடன்
9,555,893
96
101,472
97
101,472
467,474
10
4.9%
ஆத்திரேலியா
21,507,717
98
111,400
99
111,400
447,175
100
2.1%
பெல்ஜியம்
10,918,405
101
67,024
102
89,395
10
446,977
10
4.1%
போலந்து
38,092,000
324,137
10
324,137
10
0.9%
ஆஸ்திரியா
8,205,533
280,393
10
3.4%
ஐவரி கோஸ்ட்
20,179,602
235,806
11
1.2%
அல்ஜீரியா
33,769,669
223,000
103
0.7%
பெலீசு
333,200
104
173,597
105
173,597
209,250
105
62.8%
105
டென்மார்க்
5,484,723
45,613
10
182,450
10
3.3%
இசுரேல்
7,112,359
95,000
106
95,000
175,231
107
2.5%
சப்பான்
127,288,419
107,514
108
107,514
167,514
11
0.1%
அயர்லாந்து
4,581,269
109
5,325
59
35,220
10
140,880
10
3.1%
சுவிட்சர்லாந்து
7,581,520
123,000
110
123,000
137,420
1.7%
111
பின்லாந்து
5,244,749
133200
10
2.5%
பல்கேரியா
7,262,675
130,750
10
130,750
10
1.8%
நெதர்லாந்து அண்டிலிசு
223,652
10,699
12
10,699
125,534
12
56.1%
செனிகல்
12,853,259
101,455
11
0.8%
செக் குடியரசு
10,513,209
112
90,124
10
0.9%
கமரூன்
21,599,100
113
1,377
114
1,377
87,077
115
0.4%
கிரேக்க நாடு
10,787,690
116
86,936
10
0.8%
அங்கேரி
9,957,731
117
83,206
10
0.8%
அரூபா
101,484
118
6,800
75,402
75,402
119
74.3%
குரோவாசியா
4,491,543
73,656
10
1.6%
டிரினிடாட் மற்றும் டொபாகோ
1,317,714
120
4,100
121
4,100
65,886
5%
122
அந்தோரா
84,484
29,907
123
58,040
58,040
68.7%
124
சிலவாக்கியா
5,455,407
45,500
10
45,500
10
0.8%
நோர்வே
4,644,457
12,573
125
12,573
36,250
11
0.8%
சீனா
1,339,724,852
126
5,209
127
128
5,209
35,209
129
0%
லித்துவேனியா
2,972,949
130
28,297
10
1%
லக்சம்பர்க்
524,853
4,049
10
20,245
10
24,294
10
4.6%
உருசியா
140,702,094
3,320
3,320
23,320
131
0%
நியூசிலாந்து
4,173,460
21,645
132
21,645
21,645
0.5%
குவாம்
154,805
19,092
133
12.3%
அமெரிக்க கன்னித் தீவுகள்
108,612
16,788
134
16,788
16,788
15.5%
கிப்ரல்டார்
27,967
13,857
13,857
13,857
49.5%
லாத்வியா
2,209,000
135
13,943
10
0.6%
துருக்கி
73,722,988
136
1,134
137
1,134
13,480
138
0%
சைப்பிரசு
838,897
13,208
10
1.6%
இந்தியா
1,210,193,422
139
695
140
695
10,445
141
0%
எசுத்தோனியா
1,294,455
9,457
10
0.7%
ஜமேக்கா
2,804,322
8,000
142
8,000
8,000
142
0.3%
நமீபியா
2,104,900
3,870
143
3,870
3,969
0.2%
எகிப்து
82,950,332
3,500
144
0%
மால்ட்டா
417,617
3,354
10
0.8%
மேற்கு சகாரா
513,000
145
n.a.
146
n.a.
n.a.
n.a.
மொத்தம்
7,103,788,000 (மொத்த உலக சனத்தொகை)
147
43,41,39,933
148
149
47,58,98,586
149
52,35,18,179
150
151
152
7.37%
எண்கள்
தொகு
தமிழ் எண்கள்
எசுபானிய எண்கள்
உச்சரிப்பு
ஒன்று
uno (m)/una (f)
ஊனோ/ஊனா
இரண்டு
dos
தோஸ்
மூன்று
tres
த்ரேஸ்
நான்கு
cuatro
குவாத்ரோ
ஐந்து
cinco
ஸிங்க்கோ
ஆறு
seis
சேஇஸ்
ஏழு
siete
ஸியத்தெ
எட்டு
ocho
ஓச்சோ
ஒன்பது
nueve
நுயவே
பத்து
diez
தியஸ்
ஆங்கிலமும் எசுபானியமும்
தொகு
ஆங்கிலத்தில் இன்று வழங்கும் பல சொற்கள் எசுப்பானிய மொழிவழி பெற்றவையாகும்
153
. எடுத்துக்காட்டாக aligator (முதலை), cargo (ஏற்றுபொருள்), cork (தக்கை), ranch (வயல்/கள வீடு), mosquito (கொசு), tornado (குழல் காற்று) முதலியவற்றைச் சுட்டலாம். அமெரிக்காவில் பல இடப்பெயர்களும் எசுப்பானிய மொழியில் இருந்து பெற்றவை. லாஸ் ஏஞ்சலஸ் (Los Angles), சான் ஃவிரான்சிஸ்க்கோ (San Francisco), ஃவுளோரிடா (Florida), நெவாடா (Neveda) முதலியவற்றைச் சுட்டலாம்.
மேலும் காண்க
தொகு
இடாய்ச்சு
இடச்சு
உருசியம்
ஆங்கிலம்
இந்தி
பிரெஞ்சு
துருக்கியம்
குறிப்புகள்
தொகு
[1]
"Universidad de México"
Archived
from the original on 2012-12-09
. Retrieved
2012-12-09
Instituto Cervantes (
"El Mundo" news
4.0
4.1
4.2
4.3
4.4
4.5
4.6
"2013 estimate"
(MS Excel PDF)
. UN.
, formula used to sum population figures by age, for example for Mexico = SUMA (G677:W677).
Books of the year
, Britannica, 2003—9
{{
citation
}}
Check date values in:
|year=
help
CS1 maint: year (
link
es:Anexo:Hablantes de español como lengua materna en el 2003 (según el Britannica Book)
Ethnologue
(14th ed.)
Joshua Project
, 2000
People's List
, US: Census Bureau
நம்பகத்தகுந்த மேற்கோள்?
10.00
10.01
10.02
10.03
10.04
10.05
10.06
10.07
10.08
10.09
10.10
10.11
10.12
10.13
10.14
10.15
10.16
10.17
10.18
10.19
10.20
10.21
10.22
10.23
10.24
10.25
10.26
10.27
10.28
10.29
10.30
10.31
10.32
10.33
10.34
10.35
10.36
10.37
10.38
10.39
10.40
10.41
Eurobarometer
(PDF)
, EU: pag.T74: Speakers who speak Spanish very well. pag.T46: Speakers who speak well enough in order to be able to have a conversation.
es:Anexo:Hablantes de español en la U.E. según el Eurobarómetro (2012)
, 2012, archived from
the original
(PDF)
on 2013-04-29
, retrieved
2013-08-10
11.0
11.1
11.2
11.3
11.4
Spanish students for countries out of Europe according to
"Cifras",
Anuario
(PDF)
(in Castilian), ES: Instituto Cervantes
{{
citation
}}
: CS1 maint: unrecognized language (
link
(there aren't concrete sources about Spanish speakers as a second language except to Europe and Latin America countries).
12.00
12.01
12.02
12.03
12.04
12.05
12.06
12.07
12.08
12.09
12.10
12.11
12.12
12.13
12.14
12.15
12.16
12.17
12.18
12.19
12.20
12.21
12.22
12.23
Demografía de la lengua española
(PDF)
(in Castilian), ES, p. 28
{{
citation
}}
: CS1 maint: unrecognized language (
link
, to countries with official Spanish status.
2013 population estimate
(in Castilian), MX: CONAPO estimate, archived from
the original
on 2013-08-07
, retrieved
2013-08-10
{{
citation
}}
: CS1 maint: unrecognized language (
link
"MX",
The World Factbook
, USA: CIA, archived from
the original
on 2018-01-29
, retrieved
2013-08-10
: Spanish only 92.7%
Population clock
, US: Census Bureau
Hispanics older than 5 years old (
Table
, US: Census Bureau, 2011
According Pew Hispanic Center 2011, 82% Hispanic people say they can carry on a conversation in Spanish “very well” (
pewhispanic.org
). The 2012 Hispanic population in USA is 53.3 million according to the census Bureau (
census.gov
In addition, there are 7.8 (
"1",
(PDF)
, Fundacion Siglo, archived from
the original
(PDF)
on 2012-05-27
, retrieved
2013-08-10
) million Spanish students in USA, many of them are not Hispanics. Finally, there are 9 million illegal Hispanics in USA, some of them aren't in the census (
Pálidos de hambre
(in Castilian), Impre, 2009‐4‐19, archived from
the original
(editorial)
on 2012-01-11
, retrieved
2013-08-10
{{
citation
}}
Check date values in:
|date=
help
CS1 maint: unrecognized language (
link
).
Academia Norteamericana de la Lengua Española
, El castellano, archived from
the original
on 2016-02-24
, retrieved
2013-08-10
Ansón, José Ma,
José Ma. Ansón: "Casi cincuenta millones" hablan español en EE. UU.
, El Castellano, archived from
the original
on 2016-02-24
, retrieved
2013-08-10
"La amenaza al idioma español – Voces de Univision"
. Univision.com. Archived from
the original
on 2011-10-11
. Retrieved
2012-08-20
Rodríguez Barilari, Elbio,
Congresos de la lengua
(in Castilian), ES, archived from
the original
on 2013-07-15
, retrieved
2013-08-10
{{
citation
}}
: CS1 maint: unrecognized language (
link
Más de 70 expertos participaran en la III Acta Internacional de la Lengua Española
(in Castilian), ES: ABC de Sevilla, 2008‐3‐29, archived from
the original
on 2012-05-26
, retrieved
2013-08-10
{{
citation
}}
Check date values in:
|date=
help
CS1 maint: unrecognized language (
link
CNN en español restructures its programming
, The New York Times, 2011‐3‐13
{{
citation
}}
Check date values in:
|date=
help
(The United States is now the second-largest Spanish-speaking country in the world, with more Spanish speakers than Spain, and exceeded only by Mexico).
"Reloj animado"
(in Castilian). CO: DANE. Archived from
the original
on 2012-01-14
. Retrieved
2010-09-01
{{
cite web
}}
: CS1 maint: unrecognized language (
link
There are 508,376 speakers of American Indian languages (
"CO",
Ethnologue
"Datos básicos"
(in Spanish). ES: INE. 2001-05-28. Archived from
the original
on 2019-01-07
. Retrieved
2013-01-01
{{
cite web
}}
: CS1 maint: unrecognized language (
link
82.0% speak Spanish as a first language (
Eurobarometer
(PDF)
, Europa, 2012, archived from
the original
(PDF)
on 2013-04-29
, retrieved
2013-08-10
"Argentinian census INDEC estimate for 2013"
. Archived from
the original
on 2005-05-14
. Retrieved
2013-08-10
40,872,286 people is the census population result for 2010
Censo
, AR: INDEC, 2010, archived from
the original
on 2011-06-15
, retrieved
2013-08-10
Ethnologue.
"Argentina"
. Ethnologue
. Retrieved
2013-06-14
The data 28,946,101 people, is a preliminary study result of the census for 2011 (
diariodecaracas.com
There are 1,098,244 people who speak other language as their mother tongue (main languages: Chinese 400,000, Portuguese 254,000, Wayuu 199,000, Arabic 110,000):
Ethnologue
Ezio Quispe Fernández.
"(2013)"
. INEI. Archived from
the original
on 2012-04-06
. Retrieved
2010-04-21
Spanish (official) 84.1%, Quechua (official) 13%, Aymara 1.7%, Ashaninka 0.3%, other native languages (includes a large number of minor Amazonian languages) 0.7%, other 0.2% (2007 Census):
cia.gov
பரணிடப்பட்டது
2016-11-05 at the
வந்தவழி இயந்திரம்
. There are 5,782,260 people who speak other language as mother tongue (main languages: Quechua (among 32 Quechua's varieties) 4,773,900, Aymara (2 varieties) 661 000, Chinese 100,000).
Ethnologue
"INE (Chile – 2013, page 36)"
(PDF)
. Retrieved
2010-04-21
There are 281,600 people who speak another language, mainly Mapudungun (250.000):
Ethnologue
Ecuatorian census INEC estimate
பரணிடப்பட்டது
2013-01-21 at the
வந்தவழி இயந்திரம்
Ethnologue (2011)
Spanish (official) 60%, Amerindian languages 40%:
cia.gov
பரணிடப்பட்டது
2015-10-02 at the
வந்தவழி இயந்திரம்
IBGE
, BR, 2012
{{
citation
}}
: CS1 maint: location missing publisher (
link
Native Spanish speakers immigrants:
UCM
(PDF)
, p. 32,
50% of 733,000 foreigners in Brazil are from
தெற்கத்திய பொதுச் சந்தை
+ 110,422 Spaniards (
INE (1/1/2013)
) + 6,625 Mexicans (
in 2010
பரணிடப்பட்டது
2013-01-15 at the
வந்தவழி இயந்திரம்
).
43.0
43.1
2012 Spanish in the world (Instituto Cervantes)
(page 6)
oei.org.co
பரணிடப்பட்டது
2008-07-24 at the
வந்தவழி இயந்திரம்
: Luiz Inácio Lula da Silva, president of Brazil: Near 9 million students are learning Spanish and the forecast is 12 million in 2010.
Instituto Cervantes
: More than 1 million of Spanish students in the private school and almost 11 million estimated for 2010 in the public school.
"Ethnologue report for Cuba"
. Ethnologue.com
. Retrieved
2012-08-20
Ethnologue (2011)
"(2010)"
. INE. Archived from
the original
on 2010-05-17
. Retrieved
2010-04-21
According to the 1992 Census, 58 per cent of the population speaks Spanish as its mother tongue.
unicef.org
பரணிடப்பட்டது
2012-01-19 at the
வந்தவழி இயந்திரம்
"INE (2011)"
. Archived from
the original
on 2011-05-19
. Retrieved
2011-02-05
There are 207,750 people who speak another language, mainly Garifuna (98,000).:
Ethnologue
"INSEE estimate to 1/11/2012"
. Insee.fr
. Retrieved
2012-08-20
1% of 47,756,439 (population of France older than 15 years in 2012). Source: Eurobarometer 2012. There are almost 200,000 immigrants only from Spain according to
INE (1/1/2012)
பரணிடப்பட்டது
2009-01-15 at the
வந்தவழி இயந்திரம்
Census 2010 estimation
பரணிடப்பட்டது
2009-09-19 at the
வந்தவழி இயந்திரம்
(page 32)
There are 14,100 people who speak other language as their mother tongue (main language, Kekchí with 12,300 speakers):
Ethnologue
There are 490,124 people who speak another language, mainly Mískito (154,000).:
Ethnologue
Eurostat 1/1/2013
246,208 Peruvians residents in 2012 (
es:Emigración peruana
) + 120,000 Ecuatorians (
[2]
) + 64,000 Colombians (
en 2003
) + 18,116 Spanish residents (
INE 2012
) + 11,239 Argentinian residents in 2012 (
es:Emigración argentina
) + 3,485 Mexicans + 3,138 Chileans
"Morocco census"
. Hcp.ma
. Retrieved
2012-08-20
59.0
59.1
59.2
59.3
Spanish immigrants in the world according to (
INE (1/1/2013)
there are between 4 and 7 million Spanish speakers in Morocco (Ammadi, 2002)
educacion.es
பரணிடப்பட்டது
2011-02-05 at the
வந்தவழி இயந்திரம்
According to a survey made in 2005 by CIDOB, 21.6% of the population speak Spanish (
realinstitutoelcano.org
பரணிடப்பட்டது
2016-07-18 at the
வந்தவழி இயந்திரம்
afapredesa.org
பரணிடப்பட்டது
2010-12-02 at the
வந்தவழி இயந்திரம்
). According to the Morocco Census of 2004, the Morocco population is 29,680,069 (
hcp.ma
According to the 1992 census, 50% use both Spanish and the indigenous language Guarani at home, 37% speak Guarani only, 7% speak Spanish only.
findarticles.com
பரணிடப்பட்டது
2013-09-07 at the
வந்தவழி இயந்திரம்
. About 75 percent can speak Spanish.
pressreference.com
"Primera variación del año registró un 0,68%"
. INEC. Archived from
the original
on 2015-11-20
. Retrieved
2011-02-05
[There are 85,418 people who speak another language.:
Ethnologue]
"2012 US. census Bureau"
(PDF)
95.10% of the population speaks Spanish (
US. Census Bureau
Census INE estimate for 2013
பரணிடப்பட்டது
2011-10-07 at the
வந்தவழி இயந்திரம்
(véase "Proyección de Población por municipio 2008-2020")
There are 501,043 people who speak another language as mother tongue:
PA
, Ethnologue
"Census 2011"
. U.K. Gov. Census. 2012-04-02
. Retrieved
2012-08-20
Native Spanish speakers immigrants: 90,000 Colombians in 2003,
Migration information
+ 74,389 Spanish in 2013,
INE
, ES
+ 10,455 Mexicans in 2009,
"Update 2006–9",
Facs and figures
(PDF)
, ENG, UK: London government, archived from
the original
(PDF)
on 2008-05-27
, retrieved
2013-08-10
| + 7,391 Argentinians in 2012,
Argentina profile
(PDF)
, IOM, archived from
the original
(PDF)
on 2012-01-12
, retrieved
2013-08-10
+ 5,131 Chileans in 2004
"Registro de chilenos",
Chile somos todos
, CL: Chile government, archived from
the original
on 2011-10-06
, retrieved
2013-08-10
+ 7,121 Peruvians in 2012
Registro peruanos
(PDF)
, Boletin de New York, archived from
the original
(PDF)
on 2014-02-09
, retrieved
2013-08-10
"2011 Uruguayan Census"
. 2011. Archived from
the original
on 2012-01-12.
There are 150,200 people who speak another language as mother tongue,
UY
, Ethnologue
Medium projection
, PH: National Statistics Office, Mid-2010
{{
citation
}}
Check date values in:
|date=
help
"realinstitutoelcano.org native knowledge speakers"
. Archived from
the original
on 2014-02-09
. Retrieved
2022-01-28
1,816,773 Spanish + 1,200,000 Spanish creole:
Quilis, Antonio (1996),
La lengua española en Filipinas
(PDF)
, Cervantes virtual, p. 54 and 55
Ten Reasons
(PDF)
, ES: Mepsyd, p. 23, archived from
the original
(PDF)
on 2017-05-25
, retrieved
2013-08-10
Philippines
, Spanish differences, archived from
the original
on 2012-12-21
, retrieved
2013-08-10
Spanish in the world 2012 (Instituto Cervantes)
: 3,017,265 Spanish speakers. 439,000 with native knowladge, 2,557,773 with limited knowladge (page 6), and 20,492 Spanish students (page 10).
Nestor Diaz: More than 2 million Spanish speakers and around 3 million with Chavacano speakers (2010-04-24).
"FILIPINAS / Vigoroso regreso del español"
. Aresprensa.com. Archived from
the original
on 2008-12-23
. Retrieved
2012-08-20
{{
cite web
}}
: CS1 maint: numeric names: authors list (
link
The figure of 2 900 000 Spanish speakers is in
Thompson, RW,
Pluricentric languages: differing norms in different nations
, p. 45
World wide Spanish language
, Sispain
German census
, DE: Destatis, 2011-12-31, archived from
the original
on 2018-12-21
, retrieved
2013-08-10
Native Spanish speakers immigrants: 116,056 Spanish (
Tabla
, INE, 2013-01-01
) + 27,328 Peruvians (
es:Emigración peruana
) + 13,313 Colombians (
Profile
, Migration information, 2003
) + 12,520 Mexicans (
[3]
பரணிடப்பட்டது
2010-12-29 at the
வந்தவழி இயந்திரம்
) + 7,391 Argentinians (
es:Emigración argentina
) + 6,704 Chileans (
[4]
பரணிடப்பட்டது
2011-10-06 at the
வந்தவழி இயந்திரம்
) + 3,724 Ecuatorians (
[5]
பரணிடப்பட்டது
2014-10-06 at the
வந்தவழி இயந்திரம்
"Equatorial Guinea census"
. Population statistics. 2010. Archived from
the original
on 2007-09-27
. Retrieved
2010-04-21
Spanish according to INE 2011
13,7% of the population speaks Spanish natively and other 74% as a second language:
"Anuario",
CVC
(PDF)
(in Castilian), ES: Cervantes, 2007–7
{{
citation
}}
Check date values in:
|year=
help
CS1 maint: unrecognized language (
link
) CS1 maint: year (
link
Statcan
, CA: GC
www12.statcan.gc.ca/census
elcorreo.ca
PMB Statistics
, Media in Canada, 2006‐10‐11, p. 2, archived from
the original
on 2013-01-15
, retrieved
2013-08-10
{{
citation
}}
Check date values in:
|date=
help
CS1 maint: date and year (
link
(909,000 Spanish speakers over the age of 12). There are also 92,853 students according to Instituto Cervantes
Eurostat (1/1/2012 estimate)
Eurobarometer
(PDF)
, EU: Europa, 2006
Eurostat 1/1/2010
"Netherland Census ClockPop"
. Cbs.nl
. Retrieved
2012-08-20
30,300 Colombians (
in 2003
) + 20,926 Spanish residents (
INE 1/1/2013
) + 7.804 Peruvians (
en 2008
பரணிடப்பட்டது
2011-11-04 at the
வந்தவழி இயந்திரம்
+ 1.206 Mexicans + 918 Chileans
[6]
பரணிடப்பட்டது
2011-10-06 at the
வந்தவழி இயந்திரம்
2012 census
Sweden Census SCB (2002)
"2011 Census"
. Archived from
the original
on 2014-04-03
. Retrieved
2013-08-10
"2071.0 – Reflecting a Nation: Stories from the 2011 Census, 2012–2013"
. Abs.gov.au
. Retrieved
2013-06-14
Page 32 of the
"Demografía de la lengua española"
"Eurostat estimate to 1/1/2011"
. Epp.eurostat.ec.europa.eu. 2012-04-02
. Retrieved
2012-08-20
50,318 Spanish residents (
INE, 2013
), 15,000 Colombians (
migrationinformation.org, 2003
), 1,706 from Chile
chilesomostodos.gov.cl (2005)
பரணிடப்பட்டது
2011-10-06 at the
வந்தவழி இயந்திரம்
Between 150,000 and 200,000 in Tinduf (
aprendemas.com
) + 48,000 in Wilaya of Oran (page 31 of
Demografía de la lengua española
statisticsbelize.org.bz (2009 mid-year)
105.0
105.1
105.2
Page 32 of
Demografía de la lengua española
(52,1% native speakers + 11,7% with some Spanish knowladge))
15,000 Judaeo-Spanish
"Demografía de la lengua española", page 35
+ 80,000 immigrants from Iberoamerica
[7]
Pages 34, 35 of the
"Demografía de la lengua española", page 35
100,229 Peruvians residents in 2012 (
es:Emigración peruana
), 3,893 Mexicans residents (
es:Emigración mexicana
), 1.803 residentes argentinos (
es:Emigración argentina
) y 1,589 Spanish residents (according to
INE
1/1/2012)
"காப்பகப்படுத்தப்பட்ட நகல்"
(PDF)
. Archived from
the original
(PDF)
on 2011-07-27
. Retrieved
2013-08-10
Centro Virtual Cervantes.
"Britannica Book of the Year 1998"
. Cvc.cervantes.es
. Retrieved
2010-04-21
"all-about-switzerland.info"
. all-about-switzerland.info
. Retrieved
2010-04-21
"czso.cz"
. Archived from
the original
on 2014-03-31
. Retrieved
2013-08-10
Evolution de la population par sexe de 1976 à 2012
பரணிடப்பட்டது
2013-01-15 at the
வந்தவழி இயந்திரம்
en:
Annuaire Statistique du Cameroun 2010
. Consultado el 23-08-2012.
(பிரெஞ்சு)
Pages 113-115
Tableau 20: Immigrants au Cameroun, en 2007.
பரணிடப்பட்டது
2013-04-29 at the
வந்தவழி இயந்திரம்
"Unidad en la diversidad. Opiniуn"
. Unidadenladiversidad.com. Archived from
the original
on 2015-06-13
. Retrieved
2013-06-14
"காப்பகப்படுத்தப்பட்ட நகல்"
(PDF)
. Archived from
the original
(PDF)
on 2015-10-15
. Retrieved
2013-08-10
ksh.hu (2012)
"Resultado 2010 – Persona"
. Censo2010.aw. 2010-10-06. Archived from
the original
on 2012-04-25
. Retrieved
2012-08-20
"Page 32"
(PDF)
. Retrieved
2012-08-20
"காப்பகப்படுத்தப்பட்ட நகல்"
. Archived from
the original
on 2012-01-07
. Retrieved
2013-08-10
"Ethnologue report for Trinidad and Tobago"
. Ethnologue.com
. Retrieved
2012-08-20
35.4% speak Spanish as a first language
www.iea.ad
பரணிடப்பட்டது
2010-05-29 at the
வந்தவழி இயந்திரம்
"காப்பகப்படுத்தப்பட்ட நகல்"
. Archived from
the original
on 2010-05-29
. Retrieved
2013-08-10
cvc.cervantes.es
"Press Release on Major Figures of the 2010 National Population Census"
. Stats.gov.cn. Archived from
the original
on 2012-04-18
. Retrieved
2012-08-20
Spanish residents in China (
INE, 2013
1,083 Mexican residents in China (
ime.gob.mx
, 2010)
25,000 Spanish students in the university + 5,000 in the "Instituto Cervantes"
cervantes.es (page 4)
"db1.stat.gov.lt (2013)"
. Archived from
the original
on 2010-08-19
. Retrieved
2013-08-10
"ANUARIO IC 2009"
(PDF)
. Retrieved
2010-11-06
New Zealand census (2006)
Page 34 of the
Demografía de la Lengua Española
"2010 Census"
. Census.gov
. Retrieved
2013-06-14
"Population – Key Indicators | Latvijas statistika"
. Csb.gov.lv. Archived from
the original
on 2013-06-28
. Retrieved
2013-06-14
{{
cite web
}}
Unknown parameter
|=
ignored (
help
"::Welcome to Turkish Statistical Institute(TurkStat)'s Web Pages::"
. TurkStat. Archived from
the original
on 2019-01-07
. Retrieved
2012-08-20
{{
cite web
}}
Unknown parameter
|=
ignored (
help
Spanish immigrants (
INE (1/1/2011)
8,000 (Page 37 of the
Demografía de la lengua española
) + 4,346 Spanish Students (according to the Instituto Cervantes)
Spanish residents in India according to
ine.es (2013)
4,250 Spanish students in the university + 5,500 in private centers:
cervantes.es
142.0
142.1
Languages of Jamaica
El español en Namibia, 2005.
Instituto Cervantes
cvc.cervantes.es
"2009 estimate"
(PDF)
. UN. 2008
. Retrieved
2010-04-21
The Spanish 1970 census claims 16.648 Spanish speakers in Western Sahara (
[8]
) but probably most of them were people born in Spain who left after the Moroccan annexation
"International Programs – People and Households – U.S. Census Bureau"
. Census.gov. 2013-04-12
. Retrieved
2012-08-20
Instituto Cervantes and British Council
(420 million Spanish native speakers)
149.0
149.1
ethnologue.com (17th ed.)
(406 million speakers as a first language, 466 million speakers as a first and second language)
According to an Instituto Cervantes 2013 report, there are 528 millon Spanish speakers, including speakers with limited knowledge, or students of the language:
eldiae.es
"The 30 Most Spoken Languages in the World"
. KryssTal
. Retrieved
2013-01-16
"500 millones de razones para saber español | Edición impresa | EL PAÍS"
. Elpais.com
. Retrieved
2013-01-16
Spanish to English
பரணிடப்பட்டது
2017-08-08 at the
வந்தவழி இயந்திரம்
மொழிபெயர்ப்பு.
வெளி இணைப்புகள்
தொகு
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின்
எசுப்பானியம்ப் பதிப்பு
" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்
நம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்
தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்
எசுப்பானிய மொழி
தென் அமெரிக்க மொழிகள்
வெனிசுவேலாவின் மொழிகள்
மறைந்த பகுப்புகள்:
வார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்
Pages with non-numeric formatnum arguments
CS1 errors: dates
CS1 maint: year
CS1 maint: unrecognized language
Webarchive template wayback links
CS1 maint: location missing publisher
CS1 maint: numeric names: authors list
CS1 maint: date and year
CS1 errors: unsupported parameter
Language articles with speaker number undated
Languages without family color codes
Languages with ISO 639-2 code
Languages with ISO 639-1 code
Language articles without reference field
Languages missing Glottolog code
Language articles with unsupported infobox fields
Pages with plain IPA
எசுப்பானியம்
தலைப்பைச் சேர்
US