அபுகாசிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா
உள்ளடக்கத்துக்குச் செல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுகாசிய
аҧсуа бызшәа; аҧсшәа
aṗsua byzš˚a; aṗsš˚a
நாடு(கள்)
துருக்கி
ரஷ்யா
ஜோர்ஜியா
ஜோர்தான்
சிரியா
ஈராக்
ஈரான்
மற்றும்
உக்ரைன்
அப்காசியா
ரஷ்யா, நிகரகுவா, நௌரு மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகளால் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்டது
பிராந்தியம்
காக்கேசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
125 000  (
date missing
மொழிக் குடும்பம்
வடமேற்குக் காக்கேசிய
அபுகாசிய-அபாசா
அபுகாசிய
எழுத்துமுறை
சிரில்லிக் எழுத்துக்கள்
அபுகாசிய
முறை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
அப்காசியா
சியார்சியா
(சுதந்திர அபுகாசிய பிரதேசத்தில்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1
ab
ISO 639-2
abk
ISO 639-3
abk
அபுகாசிய
மொழி
(Abkhaz language)
அப்காசியன்
என்றும் அழைக்கப்படுகிறது)
என்பது அபாசாவுடன் மிகவும் நெருக்கமாக தொடர்புடைய ஒரு
வடமேற்கு காக்கேசியன் மொழியாகும்
. இது பெரும்பாலும் அபுகாசிய மக்களால் பேசப்படுகிறது. இது
அப்காசியாவின்
அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும்,
இங்கு சுமார் 190,000 மக்கள் இம்மொழியினைப் பேசுகிறார்கள்.
துருக்கி
ஜார்ஜியாவின்
தன்னாட்சிக் குடியரசு
அத்சாரா
சிரியா
ஜோர்டான்
மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான அபுகாசிய புலம்பெயர்ந்தோர் இந்த மொழியைப் பேசுகின்றனர். அக்டோபர் 27
ஜார்ஜியாவில்
அப்காசியன் மொழி தினமாகும்.
குறிப்புகள்
தொகு
ɑː
ɑː
ab-
KAHZ
-,_-
ap
-KHAHZ
Аԥсуа бызшәа
Apsua byzshwa
பலுக்கல்:
[ˈɑpʰswɑ
bəzʃᶣɑ]
பிழை காட்டு: செல்லாத

குறிச்சொல்;
Abkhazia-note
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
மேற்கோள்கள்
தொகு
Abkhaz
". (Online).
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
(Subscription or
participating institution membership
required.)
Bauer, Laurie (2007).
The Linguistics Student's Handbook
(in ஆங்கிலம்). Edinburgh University Press.
"Documentation for ISO 639 Identifier: abk"
(in ஆங்கிலம்). ISO 639-2 Registration Authority – Library of Congress
. Retrieved
4 July
2017
Name: Abkhazian
"Documentation for ISO 639 Identifier: abk"
(in ஆங்கிலம்). ISO 639-3 Registration Authority – SIL International
. Retrieved
4 July
2017
Name: Abkhazian
"27 okt'omberi apkhazuri enis dghea"
27 ოქტომბერი აფხაზური ენის დღეა
[October 27 is Abkhazian Language Day].
sknews.ge
(in ஜார்ஜியன்)
. Retrieved
23 May
2021
" இலிருந்து மீள்விக்கப்பட்டது
பகுப்புகள்
Pages with Abkhaz IPA
CS1 uses ஜார்ஜியன்-language script (ka)
CS1 ஜார்ஜியன்-language sources (ka)
ஆசிய மொழிகள்
மறைந்த பகுப்புகள்:
மேற்கோள் பிழைகளுள்ள பக்கங்கள்
CS1 ஆங்கிலம்-language sources (en)
Language articles with speaker number undated
Languages without family color codes
Languages with ISO 639-2 code
Languages with ISO 639-1 code
Language articles without reference field
Languages missing Glottolog code
அபுகாசிய மொழி
தலைப்பைச் சேர்