…்டது. விக்கிப்பீடியா இதற்கு முன்னர் பேள் (Perl) மொழியில் யூஸ்மொட்விக்கி ( UseModWiki ) ஐப் பாவித்தது. ஜனவரி 25 2002 இல் விக்கிப்பீடியா மீடியாவிக்கி மென்பொருளுக்கு மாறியது. இதன் மூலம் கூடுதலான வசதிகள் கிடைத்தபோதிலும் முதலாவது நடைமுறைப்படுத்தலானது பல்வேறுபட்ட வினைத்திறன் குறைவடைந்த…